(ரவிப்ரியா)
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் ;சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரெட்ணவின் நலம் வேண்டி அவர் விரைவில் குணமாகி நாடு திரும்பவேண்டுமென பெரியகல்லாறு மாவட்டவைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தாகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட
பூஜையை ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ ச.பூர்ணகாந்த குருக்கள் மேற்கொள்வதையும் , சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.உதயசூரியா உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.