இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் மட்டக்களப்பு பணிமனை ஏற்பாட்டில்சர்வதேச மகளிர்தினவிசேட நிகழ்வுகள் மட்டக்களப்பில்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின்ஏற்பாட்டில் பெண்கள் எழுச்சி நிகழ்வொன்று மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் இன்றுநடைபெற்றது
இவ்வலுலக பிராந்திய இணைப்பாளர் ஏ.ஸீ.எம்.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்பெண்கள் உரிமைகள் பற்றிய சட்ட விளக்க அறிவூட்டல்கள் விவாதஅரங்கம்இ மற்றும் எழிச்சி ஊர்வலம் என்பனவும் இடம்பெற்றன
இதில் கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்திருமதி  பாரதி பாரடி கென்னடி பிரதம அதிதியாகவும்மற்றும்பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலைஉயர் வகுப்பு மாணவர்கள் பலரும்கலந்து கொண்டனர்.