மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதை அம்பாளின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் (வீடியோ)

மட்டக்களப்பு - மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதை அம்மனின் வருடாந்த உற்சவம் கடந்த 18ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நேற்று (26)வௌ்ளிக்கிழமை தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று இன்றையதினம் கும்பசொரிதல் வைபவத்துடன் நிறைவுபெறவுபெற்றது.


அம்பாளின் பங்குனி உத்தர வருடாந்த மகோற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு 18.03.2016ம் திகதி வௌ்ளிக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு மிக சிறப்பாக இடம்பெற்றது.