மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அருள்மிகு ஶ்ரீ ஞான வினாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று 20ம் திகதி இடம்பெற்றது.
கிரியைகள் மற்றும் மஹா கும்பாபிஷேகம் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி அருள்ஜோதி ஶ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சார்யார்கள் மற்றும் குருமார்களினால் இடம்பெற்றது.