மட்/மாமாங்கம் ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவி வலய மட்டத்தில் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மாமாங்கம் ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இவ்வருடம்(2016) தமிழ் தினப் போட்டி4ம் பிரிவு கவிதைப் போட்டியில் செல்வி. ஹரிஷிக்கா ஹரிதாஸ் கோட்ட மட்டத்திலும் வலயமட்டத்திலும் 1ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவரின் திறனை அதிபர் கே.சந்திரசேகரம் தமிழ் பாட ஆசிரியர் திருமதி தனலெட்சுமி சிவானந்தா மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.