மட்டு.அரசினர் ஆசிரியர் கலாசாலை ஶ்ரீ ஞான வினாயகர் ஆலய விஷேடசாந்தி கிரியைகள் - படங்கள்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அருள்மிகு ஶ்ரீ ஞான வினாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 19ம் திகதி மாலை ஆசார்ய விஷேடசாந்தி,புண்ணியாகம்,திருவிளக்குப் பூசை போன்ற கிரியைகள் இடம்பெற்றது.

இக் கிரியை மற்றும் யாக பூசைகள் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி அருள்ஜோதி ஶ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிசவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.