மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் கொள்ளளவை மேம்படுத்துவதற்கான SLCDF , Diakonia நிறுவனங்களின் திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் (05) செவ்வாய்க்கிழமை இணையத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது .இந் நிகழ்வில் திஸ்ஸ விஜேதுங்க (நிறைவேற்று இயக்குனர்- SLCDF) A.சொர்ணலிங்கம் (SLCDF) , பிராங் ஸ்டீவன் ( இலங்கைக்கான இயக்குனர் -டயகோனியா ) ஆகியோரும் மற்றும் மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்


























