இன்று 31 திகதி சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கண்டன பேரணி ஒன்று வலய முகாமையாளர் k. நவ ரஞ்சன் தலைமையில் புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக் கூட்டு கோபுர சந்தியில் இடம்பெற்றது .
இதன் போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வெ.தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்று இருந்தது .
இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்ப்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளும் வைக்கப் பட்டிருந்தது .
இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உதவியாளர் கிரிதரன் நிர்மலா ,மகா சங்க முகாமையாளர் வாமதேவன் கலைச் செல்வி மற்றும் மட்டகக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கது
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












