வவுணதீவு, பட்டிப்பளை போன்ற பகுதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் குளிப்பதற்கு, குடிப்பதற்கு நீண்ட தூரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளதுடன் நீண்ட நேரத்தின் பின்பே நீர் பெற்றுக் கொள்ளுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வருடாந்தம் குடிநீர் பிரச்சினையால் அதிகம் இம்மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.













