வீட்டு வினைத்திறன் அபிவிருத்தி நிலையத்தின் "மாற்றத்திற்கான பரிந்துரை" கலந்துரையாடல்

"மாற்றத்திற்கான பரிந்துரை" கலந்துரையாடல் மட்டக்களப்பு வீட்டு வினைத்திறன் அபிவிருத்தி நிலையத்தினால் நேற்று மட்டக்களப்பு உள்ளூர் அரசசார்பற்ற ஒன்றிய (இணையம்) மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு  மனித உரிமை ஆர்வலர் கதிர் பாரதிதாசன் தலைமை தாங்கினார்.

நிறுவனத்தின் தலைவர் எம்.ரகுநாதன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மகளீர் வலையமைப்பு பிரதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.