மகிழூர்முனை மண்டபத்தடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருநந்து அக்கினி இசைகுழுவின் இசைவிருந்து நேரடி ஒளிபரப்பு
மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி முத்துமாரியம்மன் திருச்சடங்கினை முன்னிட்டு இலங்கையின் புகழ் பூத்த செங்கலடி அக்கினி இசைக்குழுவின் இசையுடன் தொலைகாட்சி புகழ் பொப்பிசை பாடகர்களான கணேஸ் மற்றும் நிஷா இணைந்து வழங்கும் இன்னிசை இரவு நேரடி ஒளிபரப்பு சேவை இரவு 9.30மணிமுதல் வெற்றிநியுஸ் ஊடக அனுசரனையில் எமது இணையத்தளத்தில் பார்வையிடலாம்.












