
புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு ஊர்வலம் எருவல் வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் புதன்கிழமை களுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலகத்தில் இருந்து ஆரம்பமானது
இந்த ஊர்வலத்தில் எருவில்; கண்ணகி மகாவித்தியாலய மாணவர்கள் பொதுமக்கள் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்
இதில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உதவி பிரதேசசெயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி நிர்வாக உத்தியோகத்தர் பி.தவேந்திரன் வாழ்வின் எழுச்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் வி.வரதராஜன் எருவில் வாழ்வின் எழுச்சி முகாமையாளர் பி.பத்மநாதன் உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்

















