(ரவி)
கொத்துக்குளம் ஸ்ரீ முக்துமாரியம்மன் ஆலயத்திலருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பாற்குடங்களை ஏந்திய வண்ணம் நடைபவனியாக ஆலயத்தை வந்தடைந்ததும் பாலாபிஷேகமும் சங்காபிஷேகமும் சிறப்பாக இடம்பெற்றதுடன் அன்னதானக்குழுவினரால் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.












