பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் தேவஸ்தான கொடி

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக(நாககட்டு) அற்புதங்கள் பல காட்டி போற்றப்படும் அருள்மிகு பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் தேவஸ்தான வருடாந்த உற்சவமானது  கடந்த வெள்ளி அதாவது 8.07.2016 திகதி ஆரம்பமாகி மிக சிறப்பான முறையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் வியாழக்கிழமை பண்டாரியாவெளி
மக்களின் திருவிழா கலை நிகழ்சியுடன் நடைபெறவுள்ளது. 

அதனை தொடந்து மறுநாள் வெள்ளிக் கிழமை மாபெரும் தேசத்து பொங்கலுடன் நிறைவு பெறவுள்ளது. 

நேர்த்தி கடன்களை நிறைவு செய்யும் அடியார்கள்  நாக சக்தியின் பாதாரவிந்தத்தினை பணிந்து அருள் பெற்று   ஏகுமாறு இறையன்புடன் வேண்டிக்கொள்கின்றோம் அடியார்களுக்கான பிரத்தியேக போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.