ஊறணி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டுநகரில் அமைந்துள்ள   ஊறணி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஏதிர்வரும் 09.07.2016அன்று   திருக்கதவு திறக்கப்பட்டு 07ம்நாள் சடங்காக கன்னிக்கால் சடங்கும்  17.07.2016 அதிகாலை 4.00 மணிக்கு தீச்சடங்கும் மறுநாள் கும்பம் சொரியும் பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டு இரவு ஆதிவைரவர்  பூஜையும் இடம்பெறும்.. பூஜைகளில் கலந்து ஸ்ரீ  பத்திரகாளி அன்னையின் திருவருள்  பெற வேண்டிக்கொள்கிறோம்.