கிழக்கு பிராந்திய வைத்திய பிரதிநிதிகள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் மேற்படி இலவச மருத்துவ சேவை, புதன் 20ம் திகதி கோப்பாவெளி புனித தோமையர் ஆலய முன்றலில், பங்குத் தந்தை அருட்திரு. ஜினோ சுலக்க்ஷன்அடிகளாரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
பங்குத்தந்தையின் அறிவுறுத்தலின்படி சுமார் 150 கிராம வாசிகள் இவ் இலவச வைத்திய சகிச்சை முகாமில் கலந்து, மாவட்ட வைத்திய அதிகாரி Dr.K.சுகுமாரின் ஆலோசனைகளையும் சகிச்சைகளையும் பெற்றுக் கொண்டனர்.












