வங்கியின் வாடிக்கையாளர் திருமதி பாயிசா 77 வது தின கே;கினை வெட்டி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை செயலாளர் ச.அமிர்தலிங்கம். ஓய்வு நிலை வங்கி கிளையின் முகாமையாளர் ரி.சாமிநாத ஐயர், உதவி முகாமையாளர் திருமதி சசிதேவி லிங்கேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர். வாடிக்கையாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
இலங்கை வங்கியின் 77 வது தினம் இன்று
(கதிரவன்)
இலங்கை வங்கியின் 77 வது தினம் இன்று அனைத்து வங்கி கிளைகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது. நாடு புராவும் உள்ள 350 இலங்கை வங்கி கிளைகளில் இந்நிகழ்வு நடத்தப்பெற்றது திருகோணமலை பிரதான கிளையில் முகாமையாளர் ஜே.ஏ.என். ஜயசூரிய தலைமையில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது.