மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ இறுதிநாள் நிகழ்வுகள் 16ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.
கடந்த 12ம் திகதி வௌ்ளிக்கிமை ஆரம்பமான வருடாந்த உற்சவம் இன்று17ம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இன்று தீர்த்தோற்சவம் நிறைவுபெற்றதும் ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படவுளது.












