பராமரிப்புப் பணி காரணமாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர், செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையப் பிரிவில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.மின்வெட்டு
பராமரிப்புப் பணி காரணமாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர், செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையப் பிரிவில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.












