16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் 16 வயது  சிறுமி ஒருவர் தூக்கிட்டு  தற்கொலை  செய்த சம்பவம் ஒன்று நேற்று  மாலை 5 மணியளவில்  இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு  கருவேப்பங்கேணி  அம்புரோஸ் வீதியை சேர்ந்த  இ.சசிகலா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார் .



இவருடைய தற்கொலை தொடர்பான விபரங்கள் இதுவரைக்கும் தெரியவில்லை மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.