(கதிரவன்)
சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை 2016.10.01 கொண்டாடப்பட்டது. திருகோணமலை நன்னடத்தை அலுவலகம் இதனை சிறுவர் இல்லங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
காலை 7.20 மணிக்கு கடற்கரை வெலிகடை தியாகிகள் அரங்கின் முன்னால் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் கடற்படைத்தள வீதி வழியாக பிரதான பஸ் தரிப்பு நிலையம் வரை நடததப்பட்டது. அங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடற்படைத்தளத்திற்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அருங்காட்சியகம் பார்வையிட வாய்ப்புகள் வழங்கப்பட்டது.