வலைப்பந்து போட்டியில் யாழ்ப்பாணம் அணி சம்பியனாகவும் .மட்டக்களப்பு அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது, உதைபந்து போட்டியில் மட்டக்களப்பு கிளை சம்பியனாகவும், யாழப்பாணம் வலயம் 1 இரண்டாம் இடம். கரப்பந்து அக்கரைப்பற்று சம்பியன், மட்டக்களப்பு இரண்டாம் இடம், துடுப்பாட்டம் யாழப்பாணம் வலயம் 2 சம்பியன், யாழ்ப்பாணம் வலயம் 1 இரண்டாம் இடம். வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை வங்கி முகாமையாளர்கள் வழங்கி வைத்தார்.
தேசிய சேமிப்புவங்கியின் விளையாட்டு போட்டி
(கதிரவன்)
தேசிய சேமிப்பு வங்கி பிராந்திய கிளைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 2016.10.16 திருகோணமலையில் நடைபெற்றது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை,மொனராகல ஆகிய மாவட்டங்களில் இருந்து வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். உதைபந்து. வலைப்பந்து. துடுப்பாட்டம், கரப்பந்து ஆகிய போட்டிகள் இவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது.