(ஜெ.ஜெய்ஷிகன்)
கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் 69 ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவித்ததுடன், அவர்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கியும் கௌரவித்தமை குறிப்பிடத் தக்கது. அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .












