கிழக்கு மாகாணத்தில் பாரிய நிர்மானிப்புகளுக்கான விருது வழங்கும் விழா 2016, அம்பாரை ரெர்ரோல் றெசிடேன்சிஸ் ஹொட்டலில் 21.11.2016 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தேசிய நிர்மானிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அதுல கலகொட கலந்து கொண்டார். இவ்விருது வழங்கலில் பாரிய நீர்ப்பாசன நிர்மானிப்புக்காக மட்டக்களப்பு விஐய் கொன்ஸ்ரக்ஷன் அன் கொம்பனி விருதினைப் பெற்றுக்கொண்டது.
ஈரளக்குளம் அம்மனடி என்னும் இடத்தில் வண்ணத்தி ஆற்றை மறித்து பாரிய அணைக்கட்டை உரிய காலத்திற்குள் தரமான முறையில் செய்து முடித்தமைக்காக விஐய் கொன்ஸ்ரக்ஷன் அன் கொம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் தேசகீர்த்தி வி. ரஞ்சிதமூர்த்தி, இலங்கை தேசிய நிர்மானிப்பாளர்கள் சங்க தலைவரினால் சான்றிதழும், அம்பாரை மேலதிக அரசாங்க அதிபரினால் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதன் போது 6 நிர்மானிப்பு நிறுவனங்கள் விருதினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4
















