பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Image result for சிவநேசதுரை சந்திரகாந்தன்
(சுபஜன்)
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிரிவரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் இவர் கடந்த 2015 ஒக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.