(கதிரவன் )
இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிராந்திய ஊழியர்கள் தமது சம்பள உயர்வு நிலுவையை வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வியாழக்கிழமை 2016.12.15 மதிய போசன இடைவேளையின் போது நடத்தினர். திருகோணமலை கண்டி வீதி அபயபுரம் சுற்று வளைவில் இப்போராட்டம் நடைபெற்றது.