மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், இக் கைதிகள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் இருவர் விடுதலை