சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மங்கல விளக்கேற்றல், மாணவர்களின் நிகழ்வு என்பன இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் பொங்கல் விழா
(ரவிப்ரியா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் பொங்கல் விழாவின்போது, அதிதிகள் வரவேற்கப்படுவதையும் அதிபர் பிரபாகரன் பூஜை செய்வதையும், பிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகத்திற்கு காளாஞ்சி வழங்கி வைக்கப்படுவதையும்.