(ஜெ.ஜெய்ஷிகன்)
கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதி அதிபர் பாலமுரளி தலைமை தாங்கினார். பின்னர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் வாழைச்சேனை இளைஞர் கழகம் என்பன இணைந்து குறித்த நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.












