பாடசாலை மாணவர்களுக்கு MJF நிறுவனத்தினால் தைத்த சீருடைகள் வழங்கி வைப்பு



(படுவான் பாலகன்)

பாடசாலை செல்லும் வறிய மாணவர்களுக்கு ஆதுகு நிறுவனத்தினால் தைத்த சீருடைகள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளினைச் சேர்ந்த 5013 மாணவர்களுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டது.
எஸ்.கமலநாதன் தலைமையிலும் பாஸ்டர் P.று.மரியதாஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு மட்ம/மே/குறிஞ்சாமுனை அ.த.க.பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.

ஆதுகு (னுடைஅயா) நிறுவன தலைவர் மரில் ஜே பெர்னாண்டோஇ முகாமைத்துவ பணிப்பாளர்கள் டில்கான் பெர்னாண்டோஇ மலிக் பெர்னாண்டோ ஆகியோர் சீருடைகளை வழங்கிவைத்ததுடன் இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ்இ வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்இ ஓய்வுநிலை வலய கல்வி பணிப்பாளர் கே.சத்தியநாதன்இ பிரதி கல்வி பணிப்பாளர்கள்இ உதவி கல்வி பணிப்பாளர்கள் அதிகளாகவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.