(எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மார்ச் 08 சர்வதேச மகளீர் தினம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி பிரிவும் பிரதேச செயலக மகளீர் பிரிவும் இணைந்து நடாத்திய நிகழ்வில் பெண்களின் உரிமைகள் பாதுகாப்பு அதன் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான வெளிக்காட்டும்; பேச்சுக்கள் கவிதைகள் நடனங்கள்; போன்றன இடம்பெற்றன.
இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையுரையும் மகளீர் தொடர்பான விரிவான விளங்கங்களையும் தெரிவித்திருந்தார். அத்துடன்; உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் கணக்காளர் வீ.நாகேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் திருமதி பி.ஜீவகுமார் நிருவாக கிராமசேவக உத்தியோகத்தர் திரு.பரிமளராசா கலாச்சார உத்தியோகத்தர் திரு.சோமசுந்தரம் மற்றும் மகளீர் அமைப்புக்கள் அலுவலக உத்தியோகத்தர்கள்; என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மார்ச் 08 சர்வதேச மகளீர் தினம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி பிரிவும் பிரதேச செயலக மகளீர் பிரிவும் இணைந்து நடாத்திய நிகழ்வில் பெண்களின் உரிமைகள் பாதுகாப்பு அதன் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான வெளிக்காட்டும்; பேச்சுக்கள் கவிதைகள் நடனங்கள்; போன்றன இடம்பெற்றன.இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையுரையும் மகளீர் தொடர்பான விரிவான விளங்கங்களையும் தெரிவித்திருந்தார். அத்துடன்; உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் கணக்காளர் வீ.நாகேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் திருமதி பி.ஜீவகுமார் நிருவாக கிராமசேவக உத்தியோகத்தர் திரு.பரிமளராசா கலாச்சார உத்தியோகத்தர் திரு.சோமசுந்தரம் மற்றும் மகளீர் அமைப்புக்கள் அலுவலக உத்தியோகத்தர்கள்; என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
























