மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி பயிலும் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று(27) திங்கட்கிழமை பாடசாலையின் பதில் அதிபர் செ.சிவநடேஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர்களும், மாணவ தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்காலத்தில் மாணவ தலைவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.













.jpg)
.jpg)

.jpg)


.jpg)
