கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரனின் ஆலோசனையின் பேரில் கண் சிகிச்சை பிரிவின் வைத்தியர் அசேல கங்கெலி பொல தலைமையில் குளுக்கோமா கண் நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடைபவனி (16) ஆமட் திகதி கல்முனை நகரில் ஆரம்பமாகியதுஇவ் விழிப்புணர்வூட்டல் நடைபவனியில் வைத்தியசாலையின் தாதியர்கள் வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.














