கிழக்கு மாகாணத்தின் பல அரச திணைக்களகங்களின் அரச ஊழியர்கள் மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வுகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
மக்களை மதுபானையில் இருந்து மீட்டெடுத்து நல்வழிப்படுத்தவேண்டிய அரச ஊழியர்கள் இவ்வாறு இருப்பது மக்கள் மத்தியில் வேதனையளிக்கும் செயலாக உள்ளது அதோடு ஆண்கள் மது அருந்தும் இடத்தில் பெண் ஊழியர்களும் சேர்ந்து இருந்து ஆதரிப்பது எதிர்கால கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்க பட போகிறது என்பது கேள்விக்குறியே ?
மேலும் கல்வித் தினைக்களகங்களிலும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது . இனி வரும் காலங்களிலாவது அதிகாரிகள் சிந்தித்து செயற்பட வேண்டும் .
மது பானங்களை தவிர்த்து உங்களது கொண்ட்டாட்டங்களை கொண்டாடலாமே .!













