கூட்டமைப்பின் மட்டக்களப்பின் பாராளமன்ற உறுப்பினர்களிடம் உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் அந்த மதுபாபன தொழிற்சாலையை நிறுத்துங்கள் பார்ப்போம் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார் .
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது புதிதாக எதுவித மதுபானசாலையும் அமைக்க முடியாது என்ற தீர்மானத்தை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி செயல்வடிபம்கொடுத்தோம் .
உங்கள் அனைவருக்கும் தெரியும் சுங்கான்கேணியில் ஒரு பாதுபான சாலை , கிரான்குளத்தில் ஒரு பாதுபானசாலை தடைசெய்தோம் அதற்காக கட்டப்பட்ட குறையான கட்டிடத்தை இப்போதும் சுங்கான்கேணியில் நீங்கள் காணலாம் ஆனால் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வால்பிடிக்கும் கூட்டமைப்பின் காலத்தில் கல்குடாவில் பத்தொன்பது ஏக்கர் காணியில் மதுபாபன தொழிற்சாலை அமைப்பதற்கு கூட்டமைப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர் போதாக்குறைக்கு அதை பார்கச்சென்ற ஊடகவியலாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.
நான் ஓரேயொருகேள்வி கூட்டமைப்பின் மட்டக்களப்பின் பாராளமன்ற உறுப்பினர்களிடம் கேட்கின்றேன் உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் அந்த தொழிற்சாலையை நிறுத்துங்க பார்ப்பம்.