(எப்.முபாரக் )
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (28) உத்தவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியப்பா (வயது 55) மற்றும் அப்பகுதியைச் சேர்நத 54 வயதான இன்னொரு நபருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் தந்தையும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தாய் மரணித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சிறுமி உறவினொருவரின் வீட்டில் இருந்தத போதே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.