மூதூர் வவுணாவில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 5 ட்ரக்டர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.