பட்டிருப்பில் இன்று (04) நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் பட்டிருப்பு கிராமத் தலைவர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் உட்பட 50இக்கு மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். "உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில்மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்தியர் குழவினரால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.பட்டிருப்பில் இரத்ததானம்
பட்டிருப்பில் இன்று (04) நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் பட்டிருப்பு கிராமத் தலைவர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் உட்பட 50இக்கு மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். "உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில்மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்தியர் குழவினரால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.


























