மட்டக்களப்பு, முறுத்தானைப் பிரதேசத்திலுள்ள ஆற்றில் நீராடிய இளையதம்பி தங்கராஜா (வயது 20) என்ற இளைஞர் முதலையிடம் அகப்பட்டு, மரணமடைந்துள்ளார்.
நண்பர்களுடன் நேற்று மாலை முறுத்தனை ஆற்றில் நீராடிய வேளையில் இவரை முதலை பிடித்துள்ளது.
இதனையடுத்து நண்பர்களும் உறவினர்களும் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.