
[NR]
அம்பாறை, நிந்தாவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய விசேட வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வானது 2017.05.25 வியாழக்கிழமை இன்றையதினம் நடைபெற்றது.
இத் தீர்த்தோற்சவ நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.