64 அடி உயர கோபுரப் பிள்ளையாரை கொண்ட கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய பிரமோற்சவ பெருவிழா

( சிவகுமார்  ) 
64 அடி உயர கோபுரப் பிள்ளையாரை கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய பிரமோற்சவ பெருவிழா 01.05 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  இன்று புதன்கிழமை   தீர்த்தோற்சவம் நடைபெற்றது