மட்டக்களப்பில் மாபெரும் கூடைப்பந்தாட்ட போட்டி


மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ யினால் ஆண்கள் , பெண்களுக்கான  மாபெரும்  கூடைப்பந்தாட்ட போட்டி நாளை சனிக்கிழமை (27.05.2017) புனித மிக்கேல் கல்லூரியில் மு.ப. 7 மணி தொடக்கம் பி.ப 5 மணி வரை நடை பெறவுள்ளது.