அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.கே.எம்.மன்சூரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்ட அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு அக்கரைப்பற்று வலயப்பணிப்பாளராக தொடர்ந்து கடமையாற்றுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இருவரது இடமாற்றமும் விசாரணைக்குழுக்களின் சிபாரிசின் அடிப்படையில் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட இடமாற்றக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்ட அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு அக்கரைப்பற்று வலயப்பணிப்பாளராக தொடர்ந்து கடமையாற்றுமாறு கேட்கப்பட்டுள்ளார்.மேற்படி இருவரது இடமாற்றமும் விசாரணைக்குழுக்களின் சிபாரிசின் அடிப்படையில் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட இடமாற்றக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.













