
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் நேற்று (24) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில நடைபெற்றது .
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர்உணவு பொதி வழங்கல் வைபவமும் இடம்பெற்றது .






















