கல்லடி உப்போடை – நொச்சிமுனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த நாககட்டுப் பொங்கலும் நாக கன்னி பூசையும் எதிர்வரும் 30.06.2017 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ நாகதம்பிரான் திருவருளை பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பொங்கல் நேர்கடன் செய்யும் அடியார்கள் பிற்பகல் 4.00 மணிக்கு முன்பாக தங்கள் பொங்கலை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன். ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை














