(சாம்பகீ)மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக கட்டிடதொகுதி எதிர்வரும் 2017.06.26ம் திகதி காாலை 09:00. மணிக்கு உதவி மதுவரி ஆணையாளர் கிழக்கு மாகாணம் கே.எம்.ஜி பண்டார அவர்களின் அழைப்பின் பெயரிலும் மட்டக்களப்பு மாாவட்ட சிரேஷ்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் அவர்க்களின் அழைப்பின் பெயரிலும் மதுவரி ஆணையாளர் நாயகம்
ஏ. போதரகம அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.













