(வரதன்)
முஸ்லிம் மக்களின் புனித கடமைகளில் ஒன்றான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் சிறப்பாக இவ்வருடம் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு இலங்கை வங்கியின் மேற்கு தர உத்தியோககத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இலங்கை வங்கியில் அதன் முகாமையாளர் m.i நௌபர் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.
இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வங்கியில் அதன் முகாமையாளர் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து இப்தார் நோன்பின் ஆன்மீக உரையை agm இலீயாஸ் மௌலவியினால் நிகழ்த்தப்பட்டது. பாராள மன்ற உறுப்பினர் அலீசாயீர் மௌன அவர்களினால் இப்தார் புனித நோன்பின் மகத்துவம் பற்றி சிறப்புரை இங்கு இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மற்றும் மதத் தலைவர்கள் வங்கியின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் இவ் நிகழ்வில்க் கலந்து கொண்டனர்.