அகில இலங்கைத் தமிழ்த் தின நாடகப்போட்டியில் கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடம்

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் தேசிய மட்ட நாடகப்போட்டியில் மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் குறித்த மாணவர்கள் தமது பாடசாலைக்கும், ஏறாவூர்ப்பற்று  கோட்டத்திற்கும், மட்டக்களப்பு மேற்கு  வலயத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.