மட்டக்களப்பு -நாவலடி அருள்மிகு ஸ்ரீ மாரி கடல் நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்.

 
(சிவகுமார்) 

மீன்பாடும் தேனகராம் மட்டுமாநகரின் நாவலடிப்பதியில் இயற்கை அழகுடன் காட்சி தரும் அருள்மிகு  ஸ்ரீ மாரி கடல் நாச்சி  அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு சக்தி விழா 2017.07.02 அன்று ஞாயிற்று கிழமை மாலை 6.00 மணியளவில்  அம்மனின் திருக்கதவு திறக்கும் வைபவத்துடன்  ஆரம்ப மாகியது. 

எதிர்வரும் 2017.07.09 அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5.௦௦ மணிக்கு அம்பாளின் திருக்குளித்தி திருக்கும்பம் சொரிதலுடன் இனிதே நிறைவு பெறும்.