மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவ கொடியேற்ற நிகழ்வு

(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலயங்களிலொன்றான அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தின்   கொடியேற்ற நிகழ்வு இன்று காலை பூஜைகளின் பின் கொடிச்சீலை உள்வீதி வலம் வந்து கொடித்தம்பத்திற்கு வழிபாடுகள் இடம்பெற்றதின் பின் ஆலயப் பிரதம குரு சிவ ஸ்ரீ ரங்க வரதராஜச் சிவாச்சாரியார் தலைமையில் நண்பகல் (12 மணியளவில்) சுபநேரத்தில் கொடியேற்றம் அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர